யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயக்குமார் (முகமையாளர் – SVM Pvt. Ltd- கொழும்பு), திருமகள் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருட்செல்வம் (இலண்டன்), தனுஜா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தன்சி, குருதாஸ், குருராம், சஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தர்மபாலன், விஜயரட்ணம், சத்தியலிங்கம், கணேசலிங்கம், காலஞ்சென்ற கனகாம்பிகை, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இந்திராணி, அம்பிகைபாகன், காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், யோகராணி மற்றும் இரத்தினபூபதி, இராஜேஸ்வரி, செல்வராணி, வசந்தகுமாரி, நல்லலிங்கம், மகேந்திராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 25, 2025
  • Time of Funeral: 25-03-2025 at 09:00 AM
  • Location of Remains: No. 22, Prapankulam Lane, Vannarapannai,
  • Funeral Location: Pugazhudal Gombaymanal Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...