Popular

இந்தியா – திருச்சி மாவட்டம், நாமக்கல் பொட்ரப்பட்டி கிராமத்தை பூர்வீகமாவும், இல-4 1/2, உம்பிச்சி பிளேஸ், ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்ப-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசப்பிள்ளை தனபாக்கியம் அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,விஜயகுமார், ஜெயக்குமார், திருச்செல்வம், புஷ்பராணி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு தாயும்,சுசிலா, தேவி, கோகிலா, ரவீந்திரன் ஆகியோரின் மாமியாரும்,சீதாலட்சுமி அவர்களின் சகோதரியும்,லக்‌ஷயகாந்தன், சஹானா, சந்தோஷ், ஆதித்யா ஆகியோரின் அப்பாயியும்,பிரகீஷன், சிவசக்தி, ஹரிஹரன் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *