fbpx

யாழ். சாவகச்சேரி கச்சாயைப் பிறப்பிடமாகவும், கெற்பேலி மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், விசுவர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சண்முகநாதன், கமலாதேவி, மல்லிகாதேவி (அமெரிக்கா), பத்மநாதன், ஜெகநாதன் (அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன், ரங்கநாதன் (பிரான்ஸ்), குருபரநாதன் (லண்டன்), காலஞ்சென்ற குணராசா, யோகநாதன், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தயாபதி, நவரத்தினம், சொக்கலிங்கம் (அமெரிக்கா), குனராசவதனம், முத்துப்பிள்ளை (அவுஸ்திரேலியா), சிவமதி, பிரியதர்சினி (அமெரிக்கா), கீதாஞ்சலி (லண்டன்), சத்தியசீலன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசையா, திலகவதி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து, பொன்னுத்துரை, முருகேசு ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 1, 2024
  • Time of Funeral: 1st July 2024 at 2:00pm
  • Location of Remains: Kepeli Mirusuvilai
  • Funeral Location: Vidattapalai Sambavaui Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...