Popular

யாழ் சுன்னாகம் கிழக்கினை பிறப்பிடமாகவும் பலாலி மேற்கு நிரந்தர வதிவிடமாகவும் வவுனியா தோணிக்கலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மனோன்மணி 19/08/2023 அன்று காலமானார். 
அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் தவப்புதல்வியும்,
 
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
வேலுப்பிள்ளை நாகலிங்கத்தின் பாசமிகு மனைவியும்,
 
ஸ்ரீபாஸ்கரன், ஸ்ரீபாமினி, ஸ்ரீபவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கமலாதேவி, லோகேஸ்வரன், சுரேஷ்குமார் ஆகியோரின் மாமியாரும்,
 
தனபாலசிங்கம், அருந்தவதேவி, கனகாம்பிகை, சரோஜினிதேவி மற்றும் காலஞ்சென்றவரான பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பொன்னுத்துரை மற்றும் காலஞ்சென்ற இராசா ஆகியோரின் மைத்துனியும்,
 
நிலஜா, லதுஷன், விதுஷாலினி, விஷ்ணுகாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
உபாஷனா, ஆருத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்
 
அன்னாரின் இறுதி கிரியைகள் அன்னாரது தோணிக்கல் இல்லத்தில் 20/08/2023 நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூந்தோட்டம் மின் மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அன

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...