fbpx

யாழ். ஈவினை, புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த திருமதி. நாகம்மா புவனேந்திரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு – உத்தமிப்பிள்ளை தம்பதியினரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை – சிவபாக்கியம் அவர்களின் அன்பு பெறாமகளும்,நாகேஸ்வரன் (கனடா), முருகையா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தேவராணி, சோதிலட்சுமி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,பவாகேசன், சத்தியவதி, ஹரிகரன், நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரதீபா-ராஜானந்த், ஜனாதீபா-அரவிந்த், பிரசாத், ஜினிதா-அமுதாகரன், சாலினி-லோஜானந்த், பாலமுரளி-சூசான் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,ஆரணி, ஆரத்தி, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,மைரா, றியா, ஸ்ருதி, ஜான், ஆரவி, ஜலா, ஆதி, றப்லன், சக்தி, சேரா ஆகியோரின் பாசமுள்ள அத்தைப்பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...