fbpx

யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,​காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவநேசன், மற்றும் சிவா, சிவகடாட்சம், சிவநாதன், சிவஅன்பு, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற சமூகஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யசோதா, இராஜராஜேஸ்வரி, அபிராமி, சந்திரவதனி, செரின், செல்வராஜ், குணசேகர், காலஞ்சென்ற பிந்து ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். ​இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...