Popular

யாழ். கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி விவேகானந்தன் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், கொல்லன்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை விவேகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சாந்தினி(இங்கிலாந்து), ஹரிகரன்(அஷ்வி- பிரான்ஸ்), கெங்கா(ஆசிரியை- பரிதோமாவின் கல்லூரி, கல்கிசை), ரூபினி(தென் ஆப்பிரிக்கா), ஹரிராம்(இங்கிலாந்து), மனோவதனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜசூரியர், தர்மராணி, பாலதயாளன், தெய்வேந்திரன், பகீரதி, யோகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி, பரமசிவம், பரஞ்சோதி, பரமேஷ்வரி, ரோகிணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம்(கனடா), சிவானந்தன், காசியானந்தன் மற்றும் சர்வானந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமார்(CTB- சிங்கப்பூர்), சிவகுகன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவசங்கர்(சங்கர்- தெல்லிப்பழை), இராகுலன்(அவுஸ்திரேலியா), இராகவன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிந்தன், அனுஷியா(பிரான்ஸ்), ஜெயசீலன்(தெல்லிப்பழை),

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 30-08-2022 to Wednesday 31-08-2022 from 09:00 AM to 06:30 PM
  • Time the Cortege Leaves: 31-08-2022 AT 6:30PM
  • Location of Remains: Mahinda Funeral Parlor Galkissa (Mt. Lavinia)
  • Funeral Location: Mt. Lavinia Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *