fbpx

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலாம்பிகை சதாசிவம் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும்,காலஞ்சென்ற சதாசிவம் (இலங்கை புகையிரத நிலைய பிரதம சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரத்னசிங்கம், குலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் ராணி குணசீலன் (அவுஸ்திரேலியா), புனிதவதி தேவேந்திரராஜா (பிரித்தானியா), தவமணிதேவி விஜயரட்ணம் (பிரித்தானியா), புஷ்பா கருணாகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற மகாசிவம், சச்சிதானந்தசிவம் (கனடா), பராசக்தி (அவுஸ்திரேலியா), தில்லைநாயகி (நியூசிலாந்து) யோகநாயகி (நியூசிலாந்து), தேவநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,சதானந்தன் (கொழும்பு), சதாரஞ்சினி (டென்மார்க்), ஜெயானந்தன் (கனடா), சாந்தினி (கனடா), மாலினி (கொழும்பு) சிவகெங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 20, 2024
  • Time of Funeral: 11-09-2024 at 11.00 am
  • Time the Cortege Leaves: 11-09-2024 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor Galkissa
  • Funeral Location: Galkissa General Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...