Popular

யாழ். அனலைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா இரத்தினம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான காரத்திகேசு, சுந்தரம், சின்னம்மா, தம்பையா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யோகேஸ்வரி, செல்வராஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஶ்ரீகுமார், துஷ்யகுமாரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,ஶ்ரீதேவி (முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), ஶ்ரீபிரியா (கணக்காளர் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை-யாழ்ப்பாணம்), தவக்குமார் (லண்டன்), ஶ்ரீவித்தியா, கோகுலன் (காணி வௌிக்கள உத்தியோகத்தர் – பிரதேச செயலகம்-புதுக்குடியிருப்பு), சாருகா, வர்ஷகா, ஹரீஸ் (லண்டன்), இன்பறூபன், யோகசம்பந்தன், சர்மிளா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...