யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்வேலழகன் சற்குணவதி அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு கனகரத்தினம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் தவப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை குமரகுரு, நாகபூசனியம்மாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குமரகுரு நல்வேலழகன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுசியா, விமல்ராஜ், தனேஸ், மதுர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நகுலதாஸ், சசிரேகா, ஜோதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்வியா, டனியா, சச்சின், விஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேகரன், காலஞ்சென்ற சரோஜினி, பிரபாகரன், கேமமாலினி, கிருபாகரன், திருமகள், சசிகலா, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மாதர்குலம் நீலவேணி, அருண்மொழி, நிர்மலா, குலமலர், இன்பராசா, பரதவதனி, கோகுலராஜ், திருக்குமரன், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரகதலிங்கராணி, பரமசிவம், உதயகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மாமா, மாமிகளின் அன்பு மருமகளும்,
சித்தப்பா, சித்திகளின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவின
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 08 Sep 2022 5:00 PM - 8:00 PM/ 09 Sep 2022 9:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: 09 Sep 2022 12:00 PM
- Location of Remains: Ullevål sykehus Kapellet Bygg 25 Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway/Østre gravlund Tvetenveien 7, 0661 Oslo, Norway
- Funeral Location: Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
Leave a message for your friend or loved one...