fbpx

கொழும்பு-வத்தளையை வசிப்பிடமாக கொண்ட திருமதி. அலிசித்தி நசீமா பூபாலசிங்கம் அவர்கள் 15-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காரைநகர் முல்லைப் பிளவைப் பிறப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற கந்தையா பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பிரபாகரன், கருணாகரன், ஹரிஹரன், அம்பிகாதேவி, கிருஷ்ணாகரன் ஆகியோரின் தாயாரும்,கல்பனா, மதனிகா, பிரீத்தி, சுஜாதா ஆகியோரின் மாமியாரும்,லக்‌ஷனா, கிரண், மகேஷ், லக்‌ஷிகா, அஜய், அர்ஜீன், அஸ்லின், ஹரிசன், ஹரிஷ்வின் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை முதல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 18-11-2024 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 18, 2024
  • Time of Funeral: From 17th November 2024 to 18th November 2024 12:00 noon
  • Time the Cortege Leaves: 18th November 2024 at 2:00pm
  • Location of Remains: 215/2, Hendalai Road, Wattala.
  • Funeral Location: Kerawalapitiya Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...