Popular

யாழ்.  அல்லாரை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், காளியானை புத்தூர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணராசா பூலோகராணி அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நல்லையா – தவமணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும், நற்குணராசா (ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தர் – யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,பூபாலசிங்கம், காலஞ்சென்ற பூலோகநாயகி, பூலோகநாதன் (பிரான்ஸ்), பூலோகிந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,துரைராஜா (இலண்டன்), நவரத்தினராஜா (இலண்டன்), சர்வானந்தம் (கனடா), செல்வராணி, காலஞ்சென்ற பரமனாந்தராஜா, சண்முகராஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,நிறூபன் (பொது சுகாதார பரிசோதகர்), நிதர்சன் (கனடா), நிலக்ஷிகா (உதவி  விரிவுரையாளர் – யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *