fbpx
Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மற்றும் உடுப்பிட்டியை வாசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் ஞானலக்ஷ்மி அவர்கள் நேற்று 06-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார் நவரெத்தினம் (மெம்பர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவார்களான தில்லையம்பலம் – ஜானகி அம்மா தம்பதியரின் புதல்வியும்,
 
காலஞ்சென்றவார்களான தில்லையம்பலம் – திலகவதி தம்பதியரின் அன்பு மருமகளும், 
 
கண்ணன், கரன், கிருபா ஆகியோரின் அருமைத் தாயாரும், 
 
கலானந்தி, கெவினா ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
கபிலன் ஹரிசன், முகிலன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியாரும் ஆவார்
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அவரது உடுப்பிட்டி (போக்காலை வீதி) இல்லத்தில் நடைபெற்று மாலை 04.00 மணியளவில் பூதவுடல் வல்லை இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும். 
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 
 
தகவல்:- குடும்பத்தினர்.
போக்காலை வீதி, உடுப்பிட்டி 
 
தொடர்புகளுக்கு:
நவரெத்தினம் (கணவன்): +94 76 669 9166கண்ணன் (மகன்): +94

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...