யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 16-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை – கண்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,உதயகுமார் (கனடா), உதயரஞ்சனி (கனடா), கிருஷ்ணகுமார் (நெதர்லாந்து), வசந்தினி (கொழும்பு), இரத்தினகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கோமதி (கனடா), கிருபானந்தன் (கனடா), வாகுகசுந்தரி (நெதர்லாந்து), காலஞ்சென்ற ஸ்ரீதரன் (கொழும்பு), ஜெகதாம்பிகை (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானம், மனோரஞ்சிதம், முருகையா, சண்முகலிங்கம் மற்றும் தங்கலெட்சுமி, குமாரவேலு, பாலபாஸ்கரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: 22-06-2025 at 10:00 AM
- Location of Remains: Ponnaiya Road, Anaikottai, Jaffna
- Funeral Location: Thiruvudal Gombaymanal Hindu Cemetery.
