யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-90/1A, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராஜா சபாமணி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நவரத்தினராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,ராஜ்குமார் (USA), Dr. இந்திரநாத் (யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சர்வானந்தன்,காலஞ்சென்றவர்களான பங்கயச்செல்வி, சபாராணி, காந்திசொரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தேவா (USA), Dr. கவிதா (யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தயானி, சச்சின், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 8, 2025
- Time of Funeral: 08-04-2025 at 9:00 AM
- Time the Cortege Leaves: 08-04-2025 at 11:00 AM
- Location of Remains: No. 90/1A, Arasadi Road, Jaffna,
- Funeral Location: Gombayan Manal Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...