Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணசிங்கம் இராசலட்சுமி அவர்கள் 02-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – சின்னம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற நவரட்ணசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பாலசுப்பிரமணியம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,வசந்தி, சித்ரா, காலஞ்சென்ற செல்வமலர், ஆதித்தன், காண்டீபன், சாந்தினி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயராஜா, மோகன், முருகதாஸ், மலர்விழி, தேவிகா, திருமகள், இளங்கேசன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், புவனேஸ்வரி மற்றும் சிவயோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,லோபனா, தோமினா, பவிந்தன், ஜஸ்ஷவி, கேஷனி, யுரேன், யுனேக்கா, யுனேத்தன், உமாகிருஸணன், அந்திக்கா, அமிசன், வாஷினி, பிரணவி, பிரணவ், அஞ்சனா,  கோவிந்தன் மற்றும்  திஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 2, 2025
  • Time of Funeral: 02-07-2025 from 12:30 - 3:00 pm
  • Time the Cortege Leaves: 02-07-2025 at 3:20pm
  • Location of Remains: Christ Church, High Street, Tunstall, Stoke-on- Trent ST6, 5EJ, UK,
  • Funeral Location: Bradwell Crematorium Chatterley Cl, Newcastle- under- Lyme ST5 8LE. UK.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *