யாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவீனரஞ்சனி பாலேசன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று மாலை சிவபதம் அடைந்தார்.அன்னார், தம்பிமுத்து – தனம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற பாலேசன் அவர்களின் அன்பு மனைவியும்,ரஞ்சன், ரவி, நளாயினி, கௌரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,கௌதமி, தனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஆதீபன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சக்திஶ்ரீ, அருள், நித்தீஷ், நேஹா ஆகியொரனி் அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 3, 2025
- Time of Funeral: 03-04-2025 at 5.00 pm
- Location of Remains: Mount Lavinia Funeral Home
- Funeral Location: Mount Lavinia Public Cemetery.
Leave a message for your friend or loved one...