Popular

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிமலராயூ சாருமதி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரகுமார் – இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான குலசிங்கம் – மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நிலலாறாயு அவர்களின் அன்பு மனைவியும்,தங்கா, சாரங்கா, டிலக்சன், றூபினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தகுமார் குமுதினி (இலண்டன்), தவம் லதா, கோபு பவா, சசி தாரணி (இலண்டன்), காலஞ்சென்ற லூக்அன்ரன் ஆகியோரின் மைத்துனியும்,மாதேஸ், ஆகாஸ், அபிநயா, கிருஷாந், சஞ்சு, ரக்‌ஷனா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,அஸ்வா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 30, 2025
  • Time of Funeral: -09-2025 at 10:00 AM Hindu cemetery.
  • Location of Remains: Somasundaram Road, Anaikottai,
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *