fbpx
New

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிம்மி சவுந்தரநாயகம் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வில்லியம் சவுந்தரநாயகம் – லூர்த்து மலர் (ராசமுத்து) தம்பதியினரின் அன்பு மகளும்,மேரி குயீன் பிளவர் (ஜிக்கி), காலஞ்சென்ற வில்லியம் ராஜா, பிளண்டீனா ஜோசெப்பீன் (கௌரி), றேபேக்கா மறிஸ்ரேலா வினிசி, எட்வின் ராஜா (குமார்), கேமன் யோகராஜா, சேலி பிறியிற் (கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 24-11-2024 செவ்வாய்க்கிழ​மை அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-12-2024 வியாழக்கிழமை அன்று இல-465, மாதகல் பிரதான வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித தோமையார் சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 27, 2024
  • Time of Funeral: 24-12-2024 from 9.00 am to 12.00 noon, 26-12-2024, on 27-12-2024 On Tuesday At 2.00 pm,
  • Time the Cortege Leaves: 27-12-2024 On Tuesday At 2.00 pm,
  • Location of Remains: 24/12-BJayaratne Funeral Parlor, Borella, 26/12 -27/12 (Illa, 465, Matakal Main Road Jaffna)
  • Funeral Location: holy mass Holy Mass will be offered at the Matakal St. Thomaiyar Temple and buried at the St. Thomaiyar Shemkala.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...