கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திருமதி. நிரோஷா ஆனந்தகுமார் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி மருதபிள்ளை – ஜெகதாம்பிகை (Duco Traders – Bandarawela) தம்பதியினரின் தவப்புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி நவரட்ணம் – அன்னலக்ஷிமி தம்பதியினரின் மருமகளும்,திரு. ஆனந்குமார் (கண்ணா- Danisht Perfumery Works (Cavadi) அவர்களின் அன்பு மனைவியும்,சாத்விக்கா, சௌரபி ஆகியோரின் அன்பு தாயாரும்,இந்துஷா, நிஷான் ஆகியோரின் அருமை சகோதரியும்,தினேஷ் கண்ணா, கௌரி மனோகரி (இந்தியா), பூபிகா ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற இராமையாபிள்ளை, வௌ்ளசாமிபிள்ளை பேத்தியும்,பிரஷிகா, பியாக்தி, பிருதுமை ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,ஆதிதேவின் செல்ல அத்தையும்,வர்சி, செந்தூரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2024
- Time of Funeral: 10-05-2024 from 9.00 am
- Time the Cortege Leaves: 11-05-2024 at 1.00 pm.
- Location of Remains: Jayaratna (Restpect) VIP Flower Hall
- Funeral Location: Borella Hindu Cemetery
