fbpx

யாழ். நறுவிலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நொய்லின் அமலதாஸ் அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா-திரேசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தமையாம்பிள்ளை-செபமாலை மரியே தம்பதியினரின் அன்பு மருமகளும்,அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,ரஜீந்திரகுமார் (கயேந்திரன்-லண்டன்), ஜெனிபர் எபி, சோபா, றொசான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுந்தர் அவர்களின் அன்பு மாமியாரும்,துளசிகா, ஜெசிந்தன், ஆதீஸ், சரண், ரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,மேரி இமல்டா (மஞ்சுளா), மேரி றெஜீனா (பபாச்சி), காலஞ்சென்ற மேரி கியூரியா பற்றீசியா நொய்சி (லண்டன்), அன்ரன் றொபேட் (லண்டன்), அன்ரன் றொபின்சன் (லண்டன்), அன்ரன் றொகான் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 1, 2024
  • Time of Funeral: 01-07-2024 at 2:00 PM
  • Location of Remains: hybrid order, Valvettitura, Jaffna.
  • Funeral Location: Orani Valvettithura Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...