Popular

யாழ். வேம்படி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி சிவபாதசுந்தரம் அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,  காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கம்மா, நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(பயில்வான் அப்பா) பரமநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான உருத்திராபதி, மஹாலட்சுமி, சோமசேகரம் மற்றும் பொன்னம்பலம், தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான ராஜலட்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் சகோதரியும்,
சிவகாமசுந்தரி, சிவசுந்தரம், காலஞ்சென்றவர்களான மகாலட்சுமிதேவி, சிவயோகசுந்தரம், சிவஞானசுந்தரம், சிவனருள்சுந்தரம், சிவநேசசுந்தரம் மற்றும் சிவலோகசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தங்கநாயகி, கௌரிநாயகி, ஹரீந்திரன், வள்ளிநாயகி, கந்தசாமி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தலிங்கம் , ஸ்ரீராமநாதன், ஸ்ரீரதன், ரதிமலர், விஷ்ணுலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காயத்திரி கணேந்திரன், சங்கீதா ஸ்ரீகுமரன், கீர்த்தனா

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...