யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும்,திருகோணமலை பாலையூற்றை விப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியராஜா கமலகுமாரி(இந்திரா) அவர்கள்12-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சண்முகராஜா பாக்கியசோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரியதர்சினி(கனடா), பிரசன்னா(சிங்கப்பூர்), பத்மராஜ்(டோக்கியோ சீமெந்து (PVT LTD) ஆகியோரின் அன்பு தாயாரும்,கஜேந்திரன்(கனடா), பவித்திராஹினி(சிங்கப்பூர்), சோபனா(ஆசிரியை மூதூர் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, செல்வச்சந்திரன் மற்றும் கோணேஸ்வரன், பரமேஸ்வரன், பவானி, நளாயினி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 14, 2025
- Time of Funeral: 14th September 2025 at 3:30pm
- Location of Remains: 1167, Palaiyur Trincomalee
- Funeral Location: Hindu cemetery
