யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியராணி இந்திரலிங்கம் அவர்கள் நேற்று 06-03-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை மாலை 4:00 – 9:00 மணி வரையும், 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 – 12 :00 மணி வரையும் Aeterna Funeral Home (55 rue Gince,Saint-Laurent) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: 08-03-2025 from 4:00 PM - 9:00 PM and on Sunday, 09-03-2025 from 9:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 09-03-2025 at12:00 PM
- Location of Remains: Aeterna Funeral Home (55 rue Gince, Saint-Laurent),
- Funeral Location: Aeterna Funeral Home (55 rue Gince, Saint-Laurent),
