Popular

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld , கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சிவராஜா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லதுரை(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லதுரை சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஜனனி, ஜீவினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயஸ்ரீ, காலஞ்சென்ற ரஞ்சனி, ரமேஸ், சுரேஸ், தயானி, ரணேஷ், சுகந்தினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வானந்தி, ஸ்ரீ மகிழகாந்தன், ஜெயந்தி, வாசுகி, ஜெயந்திரராஜா, சிவநிதி(ஜீவா), ராஜகுமார், வாகீசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2022 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 02 May 2022 1:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Mar

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *