யாழ். காரைநகர் ஏத்துகத்தியைப் பிறப்பிடமாகவும், கோலாலம்பூர்-மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் வேலுப்பிள்ளை அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,குணசேகரன், கமலா, செல்வம், அம்பிகாவதி, பரமேஸ்வரி, குணமாலா ஆகியோரின் அன்பு தாயாரும்,விஜயா, ராஜரத்தினம், வதனி, ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன், குணசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,ஜீவாணி, ஜெனர்த்தன், ஜிந்து, ஜனகா, கோபி, ருபிந்தன், ஜெனதன், ஜவனிகா, லக்ஷ்மணன், கவிஷா, சந்தோஷ், சகீனா, சாருஜன், கீசேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...