Popular

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரதேவி அருமைத்துரை அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா அரியமணி(உரும்பிராய் தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஷன் (லண்டன்), பிரபாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷா (மஞ்சு), பிரமிளா (தீபா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரவீன், அஸ்வின், நவின், பிரதீப், பிரஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
குணரட்னசிங்கம் (இலங்கை), ஜெயரட்ணதேவி (லண்டன்), காலஞ்சென்றவர்களான குணரட்ணதேவி, சிவபாதசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் நவரட்ணதேவி (பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலாதேவி, தனராஜசிங்கம் (லண்டன்), காலஞ்சென்றவர்களான கணராஜசிங்கம், குலராஜசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஞானரஞ்சிதம் (கனடா), காலஞ்சென்றவர்களான வரதராஜா, தியாகராஜா மற்றும் அருந்தவராணி (உரும்பிராய்), தவராஜா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துன

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *