fbpx

திருமதி. பஞ்சலிங்கம் அழகேஸ்வரி அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவராசா-பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வியும்காலஞ்சென்ற இராசதுரை-திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,வாணிகா, சுதர்சன், வேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜிதாஸ், ரோஷான், சுயிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அதிசயா, அர்ஷதா, அனோஜன், அர்சனா, துருவன், மேகனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவனேசன், தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின்பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 27, 2024
  • Time of Funeral: 26-11-2024 from 5:00 - 9:00 PM and on Wednesday 27-11-2024 from 12:30 - 2:00 PM
  • Time the Cortege Leaves: 27th November 2024 from 3:30pm to 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ONL3R 5G1 )
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ONL0H 1G0) at 4:00pm.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...