fbpx
Popular

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் பூணாவளை தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் தியாகேஸ்வரி அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நல்லம்மா தம்பதகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
ராதாகிருஷ்ணன் (லண்டன்), பவானந்தன் (சுவிஸ்), உதயசூரியன் (சுவிஸ்), செல்வலக்சுமி (சுவிஸ்), குகானந்தன் (லண்டன்) உதயசங்கர் (இலங்கை), சிவகங்காதேவி(இலங்கை), ராதிகா (இலங்கை), Dr. உமாபதிசிவன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேந்திரன், சிவஞானம் (கனடா), கிருஷ்ணலீலா (கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான தியாகேஸ்வரன், மகாலிங்கம், ஆனந்தகிருஷ்ணமூர்த்தி, மகாலிங்கசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலமதி, மலர்விழி, விஷ்ணுவேணி, கோபிவாசன், சுஜித்தா, உதயராஜா, சுகந்தி, சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
புவீசன், தர்சன், அபிநயா, அஸ்வினி, அருந்தஷா, கஜந்துஷி, ஸ்ரீவத்சன், அட்சயா, அஜந், கஜேந்தினி, சுவேதினி, ஹர்சினி, அருண்ஜன், தூரிகன், அப்ஸரன், மாதுமை, லக்‌ஷயா, அவந்திகா, கிஷோபன், அப்ஸரா, ஆரண்யா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் ப

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 22-08-2022 at 09:00 AM
  • Location of Remains: Poonavala, karanawai, saber, Jaffna.
  • Funeral Location: Karai Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...