யாழ். காரைநகர் மொந்திபுலத்தை பிறப்பிடமாகவும், கொட்டப்புலம் மற்றும் கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமநாதன் புஸ்பராணி அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் – செல்லம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் – தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும், பரமநாதன் அவர்களின் மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
