fbpx

யாழ். அளவெட்டி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி பரமசக்தி அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், விஸ்வலிங்கம் (சுந்தரம்), காலஞ்சென்ற மனோன்மணி (பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
V.K மூர்த்தி (கருணாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
வினோத், மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அபிரா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மனோராணி, ஜெயராணி, ரவீந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாசன், தவா, சந்திரா, கலா, ஈஸ்வரன், குமுதா, அமுதா, விமல், காலஞ்சென்ற வரதன், இந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Saturday, 18 Nov 2023  (5:00 PM – 9:00 PM)
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-
 

Sunday, 19 Nov 2023  (8:00 AM – 11:00 AM)
Ajax Crem

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...