Popular

யாழ். கோப்பாய், காரைநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டவரும் தற்போது வெள்ளவத்தை இல- 25, 1St chapal lane இல் வசித்து வந்தவருமாகிய திருமதி . பரமேஷ்வரி விநாயகமூர்த்தி அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. சிங்கராசா (P.W.D.Overseer) – திருமதி .அன்னம்மா (கோப்பாய்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சங்கரப்பிள்ளை மாரிமுத்து (காரைநகர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,திரு . விநாயகமூர்த்தி (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சுபாசினி, சுகிர்தினி, சுந்தரேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான விக்னேஷ்வரன், உருத்திரன் மற்றும் பத்மப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,ராஜ்சசீவன், கல்யாணி, நிதுரா, ஹரிஷ், அமரா, துவாகர் (சாயி) ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 11, 2024
  • Time of Funeral: 11th April 2024 at 10:00am
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *