Popular

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தர்மவரதன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – விசாலாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நரசிங்கம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2025
  • Funeral Location: London,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *