யாழ். இணுவில் தெற்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தங்கராஜா அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று அதிகாலை வைகுந்த ஏகாதசி தினத்தில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – ஆனந்தியார் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,தங்கராஜா (Chief Shroff, Central Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீஸ்கந்தராஜா (Electrical Superintendent, Ceylon Electricity Board), ஸ்ரீகல்யாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லீலாவதி, முத்துலிங்கம் (Electrical Superintendent, Ceylon Electricity Board; Above the Best Driving School) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சபாஆனந்தர், அம்பலவாணர், துரைசிங்கம், தங்கம்மா, நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 5, 2026
- Time of Funeral: 04-01-2026 from 5:00 - 9:00 PM and on Monday 05-01-2026 from 8:30 - 9:30 AM, and to 12:00noon
- Time the Cortege Leaves: 05-01-2026 at 2:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
