யாழ் மயிலனி சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி சிதம்பரநாதன் அவ்ரகள் இள்று 19-03-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார். பிறப்பதும் இறப்பதும் நிஜம் என்று இருப்பினும்மறந்திட முடியாமல் மருகுதே மனங்கள்சிறகுகள் விரித்தே நீர் கூடுவிட்டுச்சென்றதேன்உற்றார், உறவினர்கள் நிலை கலங்க பிரிந்தே போனதேன்?சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...