Popular

யாழ். கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கணேசபிள்ளை அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சரசுவதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நவரத்தினம் – குட்டியம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,பத்மாவதி (கனடா), யமுனா (கனடா), சண்முகதாசன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற இராசதுரை (கனடா), சந்திரபோஸ் (கனடா), காலஞ்சென்ற பவானி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,இராசலிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான சின்னராசு (ஜேர்மனி), கமலாதேவி மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *