fbpx

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கனகசுந்தரம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், குமாரவேலு-சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விநாசித்தம்பி-பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
விநாயகமூர்த்தி மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்வரி (டென்மார்க்), ராஜகுலேந்திரன் (கனடா), ராஜகுமார் (கனடா), ராஜகிருஷ்ணன் (குட்டி-கனடா), ராஜவதனி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லங்கநாதன் (டென்மாரக்), தர்மசுகி (கனடா), கயல்விழி (கனடா), சுமதி (கனடா), ரவிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகநாதன் (கனடா), ராமநாதன் (இலங்கை), சண்முகநாதன் (ஐக்கிய அமெரிக்கா), விநாயகமூர்த்தி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனோஜன்-ஜனனி, கஜனி, திவ்யா, டெனிக்கா, லிந்துஜன், அவினிஸச, அஞ்சனா, அஷ்ஷின, அத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இனியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 31, 2023
  • Time of Funeral: 30 Dec 2023 (5:00 PM - 9:00 PM), 31 Dec 2023 (7:00 AM)
  • Time the Cortege Leaves: 31 Dec 2023 (9:00 AM)
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...