திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி முருகேசு அவர்கள் நேற்று 02-06-2023ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா முருகேசு(நவதானிய ஸ்ரோர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கலாநிதி(உப அதிபர் நாமகள் வித்தியாலயம், திருமலை),
கருணாநிதி(இ.பொ.ச. திணைக்களம்), முகுந்தகுமார், மதியழகன்(மாவீரர்), பாமதி(இசை ஆசிரியை வான்மதி நுன் கலைகூடம்), ஓய்வுபெற்ற ஆசிரியை தி புனித பிரான்சிஸ் சவேரியார் ம.வி.திருமலை), ரதிமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மோகன், வரதகுமார்(தொழில் நுட்ப உத்தியோகத்தர் நீர்பாசண திணைக்கள இலாகா), வரதராசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோணேஸ்வரன், விஜியகலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
குருபிரகாஸ், சங்கனி, சங்கீர்த்தன், சாரபி, சைனபி, சுகானி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 04-06-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 55 rue Gince montreal Quebec H4N 1J7 இல் அமைந்துள்ள Aeterna Complexe Funerair காலை 9.00 மணி தொடக்கம் 3.00 மணி வரை மக்கள் பார்வைக்கு வைக்க
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 4, 2023
- Time of Funeral: 4 June 2023 from 09:00am to 3:00pm
- Time the Cortege Leaves: 4 June 2023 at 3:30pm
- Location of Remains: Aeterna Complexe Funerair located at 55 rue Gince Montreal Quebec H4N 1J7
- Funeral Location: Aeterna Complexe Funerair located at 55 rue Gince Montreal Quebec H4N 1J7
Leave a message for your friend or loved one...