Popular

யாழ்.கரவெட்டி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தணிகாசலம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை தனது 96வது வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற லயன் தணிகாசலம் (ஓய்வு நிலை கணக்காளர், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்க ஸ்தாபக தலைவர்) அவர்களின் துணைவியாரும்,நிர்மலா, சுசீலா (ஓய்வுபெற்ற ஆசிரியை – விக்னேஸ்வரக் கல்லூரி), தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லோகநாதன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜீவன், நிரோஷா, மயூரன், மாதங்கி, சரண்யா, உதயசங்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற பாக்கியம் ராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,சாந்தினி, குமுதினி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2025
  • Time of Funeral: 07-07-2025 at 7.30 am
  • Time the Cortege Leaves: 07-07-2025 at 9.30 am
  • Location of Remains: Navalar Math
  • Funeral Location: Ellankulam crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *