Popular

யாழ் கொககுவில் பூனாறிமரத்தடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிபபிடமாகவும் கொண்டவரும் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர கொழும்பில் கடமை புரிந்து ஓய்வு பெற்றவருமான திருமதி பரஞ்சோதி பராசக்தி அவர்கள் இன்று 30-06-2024ம் திகதி ஞாயற்றுக்கிழமை காலமானார்.அன்னரார் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை சோமசுந்தரம் மற்றும் சோமசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,  பரஞ்சோதி(ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும், சுதாகர்(பிரித்தானியா), மீனாட்சி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காண்டீபன்(ஜேர்மனி), பவானி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், யாதவனின்(ஜேரமனி) அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- சுதாகர்(பிரித்தானியா)

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *