யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. பரராஜசிங்கம் ஹஜினாகலா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகளும், புஸ்பசாமி – இராசேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகளும்,புஸ்பசாமி பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஹயேந்த், ஹரேந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாபுறாஜ் சித்திரவேல் (பாபு – சுவிஸ்), ஜஜிகலா (சசி – கனடா), லிவறாஜ் (கோபு), ஹவிறாஜ் (கவி), விஜயலட்சுமி, காலஞ்சென்ற சதாரூபலட்சுமி, சாந்தரூபலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பத்மநாதன், காலஞ்சென்ற பரஞ்சோதி, நாகேஸ்வரி, விவேகநாதன், பாஸ்கரன், தயாநிதி, கலாநிதி, பரமேஸ், கோகிலவதனா, கோகிலவாணி, றஜீவன், கேமரூபி (சுவிஸ்), இரமணேஸ்வரன் (கனடா) நிலானி, பாலஜீத்தா, பாலரயன், சிவரயன், சிவகயன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 19, 2025
- Time of Funeral: 19-10-2025 from 08:30 am to 10:00 am and upto 12:00 noon (last rites)
- Time the Cortege Leaves: 19-10-2025 at 2:00pm
- Location of Remains: Jayaratna Funeral Parlor (2B Elvitigala Mawatha, Borella, Colombo-08),
- Funeral Location: Thiruvudal Borella Public Hindu Cemetery
