fbpx

யாழ். மானிப்பாய் வீதி, சிவன் கோவில் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், Colombes-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி கோபாலபிள்ளை அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-பாக்கியம் தையலம்மை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும், நயினாதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான போதா முருகேசு-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கோபாலபிள்ளை (முன்னாள் அரச சுங்க இலாகா உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,கமலாதேவி (முன்னாள் அரச மருத்துவ மாது- யாழ் அரசினர் வைத்தியசாலை), குலேந்திரன் (எம்.ஜி.எஸ்), கனகராஜா (அகில்), இரத்தினசபாபதி (எம்.ஜி.ஆர்), விமலாதேவி இலண்டன்), ஞானேஷ்வரன் (கோபரா ஞானம்-ஜேர்மனி), சிவராஜா (எம்.ஜி.பி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தருமலிங்கம் (முன்னாள் கணக்காளர்- யாழ் துறைமுக ஊழியர் சங்கம்), கோமளாதேவி, றஞ்ஜினிதேவி, யமுனா, குகதாசன் (கணக்காளர்-இலண்டன்), றமணிதேவி, விமலேஷ்வரி, சிவகுமார், நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2024
  • Time of Funeral: 09-09-2024 from 9.00-11.30 am, memorial service from 12.00-3.00 pm
  • Time the Cortege Leaves: 09-09-2024 at 3:00pm
  • Location of Remains: Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...