Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி ஜெயானந்தன் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – அன்னலெட்சுமி (திருநெல்வேலி) தம்பதியினரின் அன்பு மகளும், கதிரித்தம்பி – செல்லம்மா (கரம்பன் கிழக்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெயானந்தன் (செட்டி – ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், மிராளினி அவர்களின் அன்புத் தாயாரும்,பரஞ்சோதி ஜனந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,சிவாத்மிகா, சிவனிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சுபத்திராதேவி, மகேந்திரன் (அவுஸ்திரேலியா), புஸ்பராணி – சதானந்த கதிர்காமநாதன் (சிங்கப்பூர்), தயாநிதி – இரட்ண சோதிராஜா (இலங்கை), தர்மாவதி – மனோகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 6, 2025
  • Time of Funeral: 05 Jul 2025 [5:00 PM - 9:00 PM] Sunday, 06 Jul 2025 [11:00 AM - 12:30 PM]06 Jul 2025 [12:30 PM - 2:00 PM]
  • Time the Cortege Leaves: 06 Jul 2025 at 2:00 PM]
  • Location of Remains: St.John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauge, ON l4y 2B5)
  • Funeral Location: St.John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauge, ON l4y 2B5)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *