fbpx
Popular

நுவரெலியா-பொகந்தலாவை செல்வகந்தையைச் சேர்ந்த திருமதி. பரசுராமன் பாக்கியம் அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரசுராமன் அவர்களின் அன்பு மனைவியும்,சங்கர் (அதிபர்- ஹோலிரோசரி த.ம.வி – பொகந்தலாவ), மனோகரன் (சமூர்த்தி தலைமையக முகாமையாளர்-அம்பகமுவ), தனகோபால் (உப அதிபர்-பொகவான கிள்ளார்னி த.வி பொகந்தலாவ), தனலெட்சுமி (ஹட்டன்), சிவகுமார் (ஆசிரியர்- கெனில்வத்தை த.வி கினிகத்தேன), ஆகியோரின் தாயாரும் , பரமானந்தம் (சிரேஷ்ட தொழிற்சாலை உத்தியோகத்தர் பண்டாரவளை), ரஞ்சனி (ஆசிரியை- ஹோலிரோசரி த.ம.வி-பொகந்தலாவ), விஜயெலட்சுமி (ஆசிரியை-புருட்ஹில் த.வி-ஹட்டன்), சத்தியகலா (அதிபர்-ஸ்டார் கிட்ஸ் முன்பள்ளி-பொகந்தலாவ), சரிதா (ஆசிரியை-தேசிய இளைஞர் படையணி-கம்பளை) ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...