திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனால் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்திநாதர் மரியமதலேனம்மா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று விண்ணகம் அடைந்தார். அன்னாரின் இறுதி ஆராதனைகள் 16-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 16, 2025
- Time of Funeral: 16-06-2025 at 3.00 pm
- Location of Remains: St. Thomas Church, Madagali
- Funeral Location: St. Thomas Cemetery, Madagali.
