யாழ். மாதகல் மேற்கு மாதகலை பிறப்பிடமாகவும், சென் ஆன்ஸ் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை அவர்கள் 02.02-04-2025 புதன்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களாக நாகமணி – இளையாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மாரிமுத்து (அராலி தெற்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பத்மநாதன் (பெரிய ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,மகேஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (தபாலகம் – காரைநகர்), பத்மேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜயகுமார் (கனடா), சச்சிதானந்தசிவம் (சோதி) ஆகியோரின் மாமியாரும்,கஜேந்தினி, கஜேந்திரன், நிரோஷன், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், காலஞ்சென்ற அருணாசலம், நாகரத்தினம், இராசமணி, காலஞ்சென்ற சபாரத்தினம் (ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் – பண்டத்தரிப்பு பரிஷ் பல நோக்கு கூட்டுறவு சங்கம்), முத்துப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபாலதிபர் – மானிப்பாய்), நவமணி (ஜேர்மனி), கடம்பமலர் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 3, 2025
  • Time of Funeral: 03-04-2025 at 12:00 noon
  • Location of Remains: St. Anne's Road, Manipay
  • Funeral Location: Hindu cemetery in Pukazhudal, Pipili.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...