யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் – Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாசனி சர்வானந்தன் அவர்கள் கடந்த 07-08-2025 அன்று இயற்கை எய்தினார்.அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – அமுதம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,இங்கிலாந்தைச் சேர்ந்த மணிவண்ணன், உமாவண்ணன், அரவிந்தன், கனடாவைச் சேர்ந்த புஷ்பராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான இந்திராணி, புஷ்பராணி, சத்தியபாமா, உமாகாந்தன், மாலினி மற்றும் இலட்சுமிகாந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பவானி, நிருபா, காலஞ்சென்ற மதுரா, அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும், Dr துளசி, ஜனகன், பிரசாத், பிருந்தன், அனுஷன், ஆகிரி, சகாரன், சகானா ஆகியோரின் அன்புப்பாட்டியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 19, 2025
- Time of Funeral: 16-08-2025 from 4:00 PM - 7:00 PM, 19-08-2025 at 11:00 AM
- Time the Cortege Leaves: 19-08-2025 at 2:00pm
- Location of Remains: Om Funeral Care Services (1-3 Beattyville Gardens, Ilford, IG6 1JN) 19th - Jack Carter Pavilion (Oakfield Playing Fields BarkingSide, Ilford IG6 2JL UK)
- Funeral Location: Forest Park Cemetery & Crematorium (Forest Road, Hainault, Ilford IG6 3HP UK)
