யாழ். சூளானை வைரவர் கோவிலடி சுண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி தங்கவேல் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று தனது 79 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவசம்பு – செல்லம்மா தம்பதியினரின் பாசமுள்ள மகளும்,சரவணமுத்து – ஜாசோனத தம்பதியினரின் பாசமுள்ள மருமகளும்,தங்கவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற கோபிநாத் (கோபி / கண்ணன்), விஜிதா (கனடா), மேஷிகா (பிரான்ஸ்), ரகுநாத் (ரகு, **பொய்யாமொழி** – பிரான்ஸ்), குகநாத் (குகன், **தமிழின்பன்** – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரியதர்சன், சூட்டி, லோயினி, வதனா, அமுதா அவர்களின் பாசமிகு மாமியும்,தர்சா, சுவேகா, திவ்வியன், பிருந்தா,சுஜித், மிரேஸ், காலசென்ற லக்க்ஷன், ஜதுர்சன் அவர்களின் பேத்தியும்,சகானா, வீரா, அதிரன், ருத்திதன் அவர்களின் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 19, 2026
- Location of Remains: Chulanai Vairavar Koviladi Chunnagamathi, Jaffna,
- Funeral Location: Kothiyalady Hindu Cemetery.
