Popular

கோலாலம்பூர் மலேசியாவை பிறப்பிடமாகவும் சரவணை மேற்கு நாரந்தனை கந்தசாமி கோவிலடி, வைமன் வீதி நல்லூர், கொட்டாஞ்சேனை, தெகிவளை ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சண்முகநாதன் அவரகள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சரவணை மேற்கை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி – சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,வேலணை மேற்கு தலைகாட்டியை சேர்ந்த காலஞ்சென்ற தம்பிராசா – அன்னம்மா (நல்லம்மா) தம்பதியினரின் மருமகளும்,காலஞ் சென்ற சண்முகநாதன் (முன்னாள் நாதன் அன் கோ உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ் சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரஞ்சோதியம்மா, திருநாவுக்கரசு, வாலாம்பிகை ஆகியோரது அன்புச் சகோதரியும்,பாலமனோகரன் (கனடா), நாகந்தினி (தெகிவளை), திரிபுரநாதர் (தெகிவளை) ஆகியோரது பாசமிகு தாயாரும்,அனுசூயா, வாதவூரன், கோபிகா ஆகியோரது பாசமிகு மாமியாரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *