யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Laxa, சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சிவலோகநாதன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பைய்யா – சீவரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ரஜனா, சிவாஜினி, சிவா, அருணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அஸ்வின், ஶ்ரீராம், ஶ்ரீகாந், சாந்ரா, சஹானா, சீமோன், Hugo, Elwin, William ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 – 12.00 மணி வரை (Master Olofs Kapell Kyrkogardsvagen 4, 70375 Orebro) இல் நடைபெறும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 20, 2025
- Time of Funeral: 20-03-2025 from 9.00 am - 12.00 pm
- Location of Remains: (Master Olofs Kapell Kyrkogardsvagen 4, 70375 Orebro).
Leave a message for your friend or loved one...